நம் கையாலாகா தனத்தை மிக நேரடியாக , சத்தமாக , உரைக்குமாறு
சாடிவிட்டார், என்ன பெண்மணி அவர் .... என்ன தைரியம் , என்ன துணிச்சல் , .... நாம் எல்லாம் வாழ்வதற்கு ஒரு அர்த்தமே இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்
ஏதாவது செய்ய வேண்டும் , அவர் சொன்ன ஒரு வழியை (ஆவது) முதலில் பார்க்க வேண்டும்
அன்பர்களே இது பற்றி செந்தில் பதிவை பார்க்க நேரத்து ...இனி அவரின் பதிவின் லிங்க் இங்கே.
இது தான் மனித நேயம்
செவ்வாய், 29 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

4 கனவை பத்தி என்ன நினைக்கிறீங்க....:
இந்த அளவுக்கு உங்களுக்கு தாக்கம் உருவாக்கும்ன்னு அனுப்பும் போது நினைச்சே பாக்கலை.
வாழ்க வளர்க.
################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html
அன்புடன் > ஜெய்லானி <
################
சுந்தர்சார்,நலம் தானே?உங்கள் மெயில் ஐடி சரியா?
jwmarriott@gmail.com
இதில் ஒரு மெயில் அனுப்பியுள்ளேன்.
karthoo2k@gmail.com
பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
கருத்துரையிடுக